பாகிஸ்தான் நாட்டின் ராணுவ தளபதியாக சயத் அசிம் முனீரை நியமனம் செய்ய அந்நாட்டு பிரதமர் முடிவு

தினகரன்  தினகரன்
பாகிஸ்தான் நாட்டின் ராணுவ தளபதியாக சயத் அசிம் முனீரை நியமனம் செய்ய அந்நாட்டு பிரதமர் முடிவு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டின் ராணுவ தளபதியாக சயத் அசிம் முனீரை நியமனம் செய்ய அந்நாட்டு பிரதமர் ஷெபாஷ் செரீப் முடிவு செய்துள்ளார். பாகிஸ்தான் நாட்டின் கூட்டுப் படைகளின் தலைவராக சாஹிர் ஷம்ஷட் மிர்சாவை நியமனம் செய்ய பிரதமர் முடிவு செய்துள்ளார்.  

மூலக்கதை