அச்சச்சோ.. என்ன இப்படியாகிடுச்சு..தங்கம் விலை இன்று எப்படியிருக்கு தெரியுமா.. நிபுணர்களின் கணிப்பு?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

தங்கம் விலையானது வாரத்தின் 4வது வர்த்தக நாளான இன்று சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. இந்த போக்கானது இனியும் தொடருமா? இன்று கவனிக்க வேண்டிய காரணிகள் என்ன? இது மேற்கொண்டு எப்போது குறையும்? இந்திய சந்தையில் எப்படியிருக்கும்? முக்கிய லெவல்கள் என்ன? நிபுணர்களின் கணிப்பு ? வாருங்கள் பார்க்கலாம். தங்கம் Vs வெள்ளி.. எது சிறந்த முதலீடு.. நீங்க எதில் செய்ய போறீங்க?

மூலக்கதை