ரஷ்யாவின் பகிரங்கமான மிரட்டல்.. ஐரோப்பாவின் நிலைப்பாடு என்ன?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

ஐரோப்பாவுக்கு உக்ரைன் வழியாக செல்லும் இயற்கை எரிவாயு குழாய் லைனை, ரஷ்யாவின் எரிபொருள் ஜாம்பவான் ஆன காஸ்ப்ரோம் நிறுத்த போவதாக மிரட்டல் விடுத்துள்ளது. ரஷ்யா உக்ரைன் இடையேயான போருக்கு இடையில், சர்வதேச அளவில் எரிபொருள் வணிகம் என்பது மிக மோசமான தாக்கத்தினை எதிர்கொண்டுள்ளது. ஆரம்பத்தில் கச்சா எண்ணெய் விலையானது வரலாறு காணாத அளவுக்கு உச்சம் எட்டியது. மோசமான

மூலக்கதை