சீன பாக்ஸ்கான் தொழிற்சாலையில் கலவரம்.. தொழிலாளர்கள் வன்முறை..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

சீனாவில் இருக்கும் உலகின் மிகப்பெரிய ஐபோன் தொழிற்சாலையில், கொரோனா தொற்றைத் தடுக்கும் நோக்கில் கடுமையான கட்டுப்பாடுகளின் கீழ் கிட்டத்தட்ட ஒரு மாதம் இத்தொழிற்சாலை இயங்கி வந்த பின்பு, தற்போது ஊழியர்களுக்கும் நிர்வாகத்திற்கும் மத்தியில் மோதல் ஏற்பட்டு உள்ளது. சீனாவில் உள்ள இந்த ஆப்பிள் ஐபோன் தயாரிக்கும் பாக்ஸ்கான் தொழிற்சாலையில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், இத்தொழிற்சாலை பாதுகாப்புப் பணியாளர்களுடன் மோதினர்.

மூலக்கதை