முகேஷ் அம்பானி-க்கு இடம் கொடுப்பாரா கெளதம் அதானி.. நவம்பர் 25 முடிவு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் கெளதம் அதானிக்கு தலைமையிலான அதானி பவர் நிறுவனங்களுக்கு இடையே லான்கோ அமர்கண்டக் பவர் சொத்துகளை வாங்குவதற்குக் கடுமையான போட்டி உருவாகியுள்ளது. லான்கோ அமர்கண்டக் பவர் நிறுவனம் திவால் நிலையில் உள்ளதால் இந்த அனல் மின் நிலையத்தின் சொத்துக்களை நவம்பர் 25ஆம் தேதி ஏலம் விடப்பட உள்ளது. இந்திய பொருளாதாரம்

மூலக்கதை