களமிறங்கிய இலங்கை.. எங்களுக்கு மக்கள் தான் முக்கியம்.. CMC வளாகத்தில் நடந்த தரமான சம்பவம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

இலங்கையில் நிலவி வரும் நெருக்கடிக்கு மத்தியில் எப்படியேனும் மீண்டு வந்துவிட அந்த நாட்டு அரசு பற்பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. ஒரு புறம் அரசியல் பிரச்சனை எனில், மறுபுறம் விஸ்வரூபம் எடுத்து ஆடி வரும் விலைவாசி ஏற்றம், உணவு பொருட்கள் பற்றாக்குறை, எரிபொருள், மருத்துவ பொருட்கள் என அனைத்திற்கும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இதற்கிடையில் இலங்கை இந்த

மூலக்கதை