இந்திய ஊழியர்களுக்கு VRS.. அமேசான் எடுத்த அதிரடி முடிவு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

உலகின் முன்னணி டெக் மற்றும் ஈகாமர்ஸ் சேவை நிறுவனமான அமேசான் செலவுகளைக் குறைக்க வேண்டும் என்பதற்காகத் தனது உலகளாவிய வர்த்தகத்தில் இருந்து சுமார் 10000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ள நிலையில், இந்தியாவில் அமேசான் தனது பணிநீக்க நடவடிக்கையைத் துவங்கியுள்ளது. இந்த ரெசிஷன் சீசனில் அனைத்து முன்னணி டெக் நிறுவனங்கள் அனைத்தும் கண்மூடித்தனமாக ஊழியர்களைப் பணிநீக்கம்

மூலக்கதை