ஒரேயொரு ஒப்பந்தம்.. 10 லட்சம் வேலைவாய்ப்பு, 100% வரி தள்ளுபடி..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

இந்தியா - ஆஸ்திரேலியா நாடுகள் மத்தியிலான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் மூலம் ஆஸ்திரேலியா-வின் 100 சதவீத வரி விதிப்புகள் மொத்தமாக நீக்கப்படும் என மத்திய காமர்ஸ் மற்றும் தொழிற்துறை அமைச்சரான பியூஷ் கோயல் தெரிவித்தார். இரு நாடுகள் மத்தியிலான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ள நிலையில்

மூலக்கதை