9,000 பேரை பணி நீக்கம் செய்ய திட்டமிடும் கிரெடிட் சூசி.. கண்ணீரில் ஊழியர்கள்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

கிரெடிட் சூசி குரூப் ஏஜி அதன் அறிக்கையில் 1.6 பில்லியன் டாலர் இழப்பினை காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. உலக அளவில் நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில் அதன் வங்கி வணிகம் மற்றும் சந்தை நிலை, வெல்த் மேனேஜ்மென்ட் சேவை என பலவும் வரவிருக்கும் மாதங்களில் சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  இவ்வங்கி குழுமம் கடந்த அக்டோபர்

மூலக்கதை