டிவிட்டரில் அறிமுகம் செய்யப்படும் புதிய சேவை.. வாவ்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

டிவிட்டரைக் கைப்பற்றிய எலான் மஸ்க் ஆரம்பம் முதல் பல தடுமாற்றத்தை எதிர்கொண்டு வரும் நிலையில், நிறுவனம் திவாலாவதில் இருந்து காப்பாற்றக் கூடுதல் வருமானத்தைப் பெறவும், செலவுகளைக் குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஊழியர்களை அதிகளவில் பணிநீக்கம் செய்து வந்த டிவிட்டர் தற்போது ஊழியர்களுக்கான சலுகைகளை மொத்தமாக நீக்கி செலவுகளைக் குறைத்துள்ளது. இது டிவிட்டர்

மூலக்கதை