வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்: அமைச்சர் விளக்கம்

தினகரன்  தினகரன்
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்: அமைச்சர் விளக்கம்

சென்னை: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். வானிலை ஆய்வு மைய தகவல் படி 35-75% கூடுதலாக மழை பெய்யும் என எதிர்பார்க்கிறோம். தென்மேற்கு பருவமழையை விட சிறப்பாக வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வோம். தமிழ்நாடு முழுவதும் பேரிடர் மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நிவாரண முகாம்களில் தங்க வைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன எனவும் கூறினார்.

மூலக்கதை