Bigg Boss Tamil 6: சக்கு சக்கு வத்திக்குச்சி.. மன்சூர் அலி கான் பிக் பாஸ் வீட்டுக்கு வரப்போறாரா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Bigg Boss Tamil 6: சக்கு சக்கு வத்திக்குச்சி.. மன்சூர் அலி கான் பிக் பாஸ் வீட்டுக்கு வரப்போறாரா?

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் மன்சூர் அலி கான் பங்கேற்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கமல்ஹாசன் தொகுத்து வழங்க வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஆரம்பமாகிறது. 24 மணி நேரமும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இருவரும் அண்ணன் தங்கை தான்..கேப்ரில்லாவுடன் காதல் இல்லை..பிக் பாஸ் ஆஜித் சொன்ன தகவல்!

மூலக்கதை