உங்களில் இருந்து.. இன்னும் 3 நாட்களில்.. கமல் வெளியிட்ட பிக்பாஸ் சீசன் 6 ப்ரமோ!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
உங்களில் இருந்து.. இன்னும் 3 நாட்களில்.. கமல் வெளியிட்ட பிக்பாஸ் சீசன் 6 ப்ரமோ!

சென்னை : நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கவுள்ள விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் அடுத்தடுத்த ப்ரமோக்கள் வெளியாகி வருகின்றன. ஒவ்வொரு ப்ரமோவிலும் அடுத்தடுத்த அப்டேட்களை கமல்ஹாசன் தெரிவித்து வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இந்தியன் 2 படத்தின் சூட்டிங்கிலிருந்து அவர் இடைவெளி எடுத்துள்ளார். பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை தொடர்ந்து பார்க்கலாம்.. கமல்ஹாசன் வெளியிட்ட அடுத்த ப்ரமோ!

மூலக்கதை