மணப்பாறை அருகே ஆன்லைன் விளையாட்டால் கல்லூரி மாணவன் தற்கொலை

தினகரன்  தினகரன்
மணப்பாறை அருகே ஆன்லைன் விளையாட்டால் கல்லூரி மாணவன் தற்கொலை

திருச்சி: மணப்பாறை அருகே ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தோற்ற கல்லூரி மாணவன் தற்கொலை செய்துகொண்டார். சந்தோஷ் என்ற பொறியியல் மாணவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்காக,வீட்டில் நகை பணம் எடுத்து சென்றபோது பெற்றோர் திட்டியதால் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

மூலக்கதை