என்னது வெண்பாவுக்கு முடிவே கிடையாதா.. அப்ப பாரதி கண்ணம்மா.. கதறும் ரசிகர்கள்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
என்னது வெண்பாவுக்கு முடிவே கிடையாதா.. அப்ப பாரதி கண்ணம்மா.. கதறும் ரசிகர்கள்!

சென்னை : விஜய் டிவியின் முக்கியமான தொடராக உள்ள பாரதி கண்ணம்மா தொடர் ஆயிரம் எபிசோட்களை நோக்கி நடைபோட்டு வருகிறது. இந்தத் தொடர் நீண்ட நாட்களாக இழுத்து வருவதால் தொடருக்கு விரைவில் என்ட் கார்ட் போட வேண்டும் என்பதே ரசிகர்களின் கோரிக்கை. ஆனால் ஒரு டிஎன்ஏ டெஸ்ட் எடுத்தால் தொடரே முடிந்துவிடும் என்றபோதிலும் இழுவையாக இழுத்து வருகிறார்

மூலக்கதை