நீங்க வாங்கும் மருந்து உண்மையானதா..? உண்மையை தெரிந்துகொள்ள புதிய வழி..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

நாம் வாங்கும் மருந்து பாதுகாப்பானதா அல்லது போலி மருந்தா எனப் பலருக்கும் பல முறை சந்தேகம் வந்து இருக்கும், ஆனால் அதை எப்படிச் செக் செய்வது என்பதில் பல குழப்பமும், சவால்களும் உள்ளது. இந்த நிலையைச் சமாளிக்க மக்கள் போலியான மற்றும் தரம் குறைந்த மருந்துகளை வாங்குவதில் இருந்தும், பயன்படுத்துவதில் இருந்தும் காப்பாற்ற டிராக் அண்ட் டிரேஸ்

மூலக்கதை