புதுச்சேரியில் மின்துறை ஊழியர்கள் 6-வது நாளாக வேலை நிறுத்தப்போராட்டம்

தினகரன்  தினகரன்
புதுச்சேரியில் மின்துறை ஊழியர்கள் 6வது நாளாக வேலை நிறுத்தப்போராட்டம்

புதுச்சேரி: புதுச்சேரியில் மின் துறையை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மின்துறை ஊழியர்கள் 6-வது நாளாக வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இடதுசாரிகள், விசிக கட்சியினர் 100-க்கும் மேற்பட்டோர் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளனர்.

மூலக்கதை