பெரும் ஏமாற்றம்.. மீண்டும் தங்கம் விலை உயர்வு.. இன்று எவ்வளவு அதிகரிப்பு தெரியுமா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

டெல்லி: இந்தியாவில் விழாக்கால பருவம் தொடங்கியுள்ள நிலையில் தங்கம் (Gold) விலையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தங்கம் விலையானது கடந்த வாரத்தில் இரண்டரை வருட சரிவில் இருந்து, மீண்டும் சற்று ஏற்றம் கண்டு வருகின்றது. இது குறைந்த விலையில் வாங்க நல்ல வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது. விழாக்கால பருவம் தொடங்கியுள்ள நிலையில், முதலீட்டாளர்கள் தங்கத்தினை வாங்க தொடங்கியுள்ளனர். இது

மூலக்கதை