சென்னையில் அக்.10க்குள் மழைநீர் வடிகால் பணிகளை முடிக்க மேயர் பிரியா உத்தரவு

தினகரன்  தினகரன்
சென்னையில் அக்.10க்குள் மழைநீர் வடிகால் பணிகளை முடிக்க மேயர் பிரியா உத்தரவு

சென்னை: சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை அக்.10ம் தேதிக்குள் முடிக்க அதிகாரிகளுக்கு மேயர் பிரியா உத்தரவிட்டுள்ளார். அக்.7க்கு முன் அனைத்து கால்வாய்களிலும் தூர்வார உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை