ஜியோ போனை விடுங்க.. ஜியோ லேப்டாப் வரப்போகுது.. விலை ரொம்ப குறைவு தான்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியம் எதிர்கால சந்ததியினரை கருத்தில் கொண்டு அடுத்தடுத்த நடவடிக்கையினை எடுத்து வருகின்றது. குறிப்பாக ஜியோவின் மலிவு விலை சலுகையை பெரிய ஆயுதமாக பயன்படுத்தி வருகின்றது. முன்னதாக மலிவு விலையில் ஜியோ ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. தற்போது அதனை தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ லேப்டாப் அறிமுகம் செய்யவுள்ளதாகவும், இந்த லேப்டாப்கள் பட்ஜெட் விலையில் இருக்கும் என்றும் கூறப்படுகின்றது. அமெரிக்க

மூலக்கதை