இன்று முதல் ஐக்கிய அரபு எமிரேட் புதிய குடியேற்ற கொள்கை.. யாருக்கு லாபம்?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

ஐக்கிய அரபு எமிரேட் புதிய குடியேற்ற கொள்கையை அறிவித்துள்ள நிலையில், இதனால் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் பயன் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் 3 முதல் அதாவது இன்று முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் புதிய குடியேற்ற கொள்கை அமலுக்கு வந்துள்ளது. இந்த புதிய குடியேற்ற கொள்கை குறித்தும், இதனால் யாருக்கு அதிக லாபம் என்பதையும்

மூலக்கதை