சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ. 120 உயர்ந்து ரூ. 37,640-க்கு விற்பனை

தினகரன்  தினகரன்
சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ. 120 உயர்ந்து ரூ. 37,640க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ. 120 உயர்ந்து ரூ. 37,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 4,705-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மூலக்கதை