இனிப்பான வெற்றி.. தேன் வியாபாரத்தில் கோடிகளை சம்பாதித்த தம்பதி!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

எவ்வளவு பெரிய வேலையில் இருந்தாலும் சொந்த தொழிலுக்கு ஈடாகாது என்றும், சொந்த தொழில் செய்த பலர் வெற்றி பெற்று கோடிகளை சம்பாதித்து உள்ளார்கள் என்பதையும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் முன்னணி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த ஒருவர் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு மனைவியுடன் சேர்ந்து தேன் வளர்ப்பு தொழிலை செய்து இன்று கோடீஸ்வரர் ஆகியுள்ளனர்.

மூலக்கதை