மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 13,910 கன அடி உள்ளது

தினகரன்  தினகரன்
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 13,910 கன அடி உள்ளது

சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 13,910 கன அடி உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 15,000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 900 கன அடி தண்ணீர்  திறந்துவிடப்படுகிறது.

மூலக்கதை