பிரபல தொழிலதிபர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் மரணம்.. பிரபலங்கள் இரங்கல்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

பிரபல தொழிலதிபர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் அட்லஸ் ராமச்சந்திரன் காலமானார். அவருக்கு வயது 80. தொழிலதிபர் மற்றும் தயாரிப்பாளர் அட்லஸ் ராமச்சந்திரன் காலமான தகவல் அறிந்ததும் திரையுலகினர் மற்றும் தொழிலதிபர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அட்லஸ் ராமச்சந்திரன் தொழிலதிபர் மட்டுமின்றி பல திரைப்படங்களை தயாரித்துள்ளார் என்றும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்றும் ஒரே ஒரு

மூலக்கதை