இவர்களுக்கெல்லாம் புதிய சிம்கார்டு விற்க கூடாது.. விதிமுறைகளில் மாற்றம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை ஒருவர் எத்தனை சிம்கார்டு வேண்டுமானாலும் வாங்கலாம் என்ற விதிமுறைகள் இருந்த நிலையில் தற்போது சிம் கார்டுகள் வாங்குவதற்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அடையாள ஆவணங்கள் இல்லாமல் சிம் கார்டு வாங்க முடியாது என்றும், KYC நடைமுறை முடிக்காமல் சிம் கார்டு வாங்க முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தொலைத்தொடர்புத்துறையின்

மூலக்கதை