தங்கம், பாமாயில் விலை குறையலாம்.. இந்திய அரசு செம முடிவு.. !

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

சர்வதேச அளவில் மிகப்பெரிய சமையல் எண்ணெய் மற்றும் தங்கம் இறக்குமதியாளரான இந்தியா, தனது பயன்பாட்டில் பெரும் பகுதியினை இறக்குமதி செய்தே பயன்படுத்தி வருகின்றது. தங்கம், சமையல் எண்ணெய் மட்டும் அல்ல, கச்சா எண்ணெய் உள்ளிட்ட பலவற்றையும் அதிகளவில் இறக்குமதி செய்து வரும் மிகப்பெரிய இறக்குமதியாளராகும். தங்கம் விலை இன்று எப்படி இருக்கு.. வாங்க சரியான தருணமா?  

மூலக்கதை