நாளை முதல் 7 நாட்கள் விடுமுறை.. எந்தெந்த நகரங்களில் தெரியுமா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

அக்டோபர் மாதம் என்றாலே பல விழாக்கள் உண்டு. இதனால் பல விடுமுறை நாட்கள் உண்டு. குறிப்பாக துர்கா பூஜை, தசரா, தீபாவளி, ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை என பல விழாக்காலம் உண்டு. அக்டோபர் மாதத்தில் இரண்டாவது சனிக்கிழமை, ஞாயிற்று கிழமை மற்றும் விழாக்கால விடுமுறை உள்பட 21 நாட்கள் விடுமுறை உண்டு. இதில் பல விழாக்கால

மூலக்கதை