தூள் கிளப்பி வரும் வாகன விற்பனை.. மாருதி சுசூகி, டிவிஎஸ் கொடுத்த செம அப்டேட்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

நாட்டின் மிகப்பெரிய கார் உற்பத்தியாளாரான மாருதி சுசூகி நிறுவனம், கடந்த செப்டம்பர் மாதம் இருமடங்கு விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. மாருதியின் சுசூகியின் மொத்த விற்பனை 176,306 யூனிட்களாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 86,380 யூனிட்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இது சர்வதேச அளவில் நிலவி வரும் மின்சாதன பாகங்கள் பற்றாக்குறைக்கு மத்தியிலும், டெலிவரி அதிகரித்துள்ளது நல்ல விஷயமாக

மூலக்கதை