சபாஷ்.. ஜியோவுக்கு டஃப் கொடுக்கும் ஏர்டெல்.. 8 நகரங்களில் 5 ஜி சேவை..இனி ஆட்டம் வேற லெவல்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

டெல்லி: இணைய உலகில் 5ஜியின் பங்கானது மிக பெரிய பங்கு வகிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் பல வருடங்களாக இந்தியாவில் எதிர்பார்க்கப்பட்டு வந்த 5ஜி சேவையானது ஒரு வழியாக இன்று தொடங்கப்பட்டுள்ளது. மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி 5ஜி சேவையை இந்தியாவில் 5ஜி சேவையினை தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் பார்தி ஏர்டெல் மற்றும்

மூலக்கதை