ஊழியர்களே உஷாரா இருங்க.. நிறுவனங்கள் மூன்லைட்டிங்கினை எப்படி கண்கானிக்கின்றன தெரியுமா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோ சில வாரங்களுக்கு முன்பு மூன்லைட்டிங் பிரச்சனைடை சுட்டி காட்டி 300 பேரை பணி நீக்கம் செய்தது. இது ஐடி ஊழியர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தினை ஏற்படுத்திய நிலையில் தற்போது பற்பல நிறுவனங்களும் மூன் லைட்டிங் குறித்து உன்னிப்பாக கவனிக்க தொடங்கியுள்ளன. இது நியாயமான ஒன்றா? இது சரியான நடவடிக்கையா? விப்ரோ

மூலக்கதை