இது ரொம்ப மோசம்.. உடைச்ச பொருளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. ஊழியர்களிடம் கெஞ்சுகிறதா ஷாப்பி?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

சமீபத்திய காலமாக சர்வதேச அளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் பற்பல துறை சார்ந்த நிறுவனங்களும் வளர்ச்சியினை தாக்கத்தினை எதிர்கொள்ள ஆரம்பித்துள்ளன. இதன் காரணமாக பல நிறுவனங்களும் செலவு குறைப்பு நடவடிக்கையினை எடுக்க தொடங்கியுள்ளன. அந்த வகையில் பிரபலமான ஈ-காமர்ஸ் தளமான ஷாப்பி, பல சந்தைகளில் பணி நீக்க நடவடிக்கையினை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஊழியர்களே உஷாரா இருங்க.. நிறுவனங்கள் மூன்லைட்டிங்கினை எப்படி கண்கானிக்கின்றன தெரியுமா?

மூலக்கதை