ஐசிவில் எனது மகனை..7 மணி நேர ஆபரேஷன்.. மகனை நினைத்து உருகிய கனிகா!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஐசிவில் எனது மகனை..7 மணி நேர ஆபரேஷன்.. மகனை நினைத்து உருகிய கனிகா!

சென்னை : நடிகை கனிகா தனது மகனின் இதயநோய் குறித்து உருக்கமான பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 2001ம் ஆண்டு மிஸ் சென்னை அழகிப்போட்டியில் இரண்டாவது ரன்னராக வந்த கனிகா, பைவ் ஸ்டார் படத்தின் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தார். இந்த படத்தை தொடர்ந்து கனிகா, தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாள சினிமாக்களிலும் கதாநாயகியாக

மூலக்கதை