அப்பாவானார் சீரியல் நடிகர்..என்ன குழந்தை தெரியுமா? குவியும் ரசிகர்களின் வாழ்த்து!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அப்பாவானார் சீரியல் நடிகர்..என்ன குழந்தை தெரியுமா? குவியும் ரசிகர்களின் வாழ்த்து!

சென்னை : செம்பருத்தி சீரியல் நடிகர் கதிர் தனக்கு குழந்தை பிறந்துள்ள தகவலை மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். ஜீ தமிழில் ஒளிப்பரப்பான செம்பருத்தி சீரியலுக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உண்டு. 1000 எபிசோடுகளை கடந்த இந்த சீரியல் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற காரணமே ஆதி - பார்வதி ஜோடி தான். சின்னத்திரையில் இந்த ஜோடிக்கு ரசிகர்கள்

மூலக்கதை