அடுத்தடுத்த ப்ரமோக்கள்.. மிரட்டும் நானே வருவேன் பிரமோஷன்கள்.. ரசிகர்கள் உற்சாகம்!
சென்னை : நடிகர் தனுஷ் -செல்வராகவன் கூட்டணியில் உருவாகி வரும் 29ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ள படம் நானே வருவேன். செப்டம்பர் 30ம் தேதி மணிரத்னத்தின் பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் படம் ரிலீசாக உள்ளது. இந்நிலையில் அந்தப் படத்துடன் தனுஷின் நானே வருவேன் படம் ரிலீசாக உள்ளது ரசிகர்களை ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கியுள்ளது. துவங்கியது கேப்டன் மில்லர் படத்தின் சூட்டிங்.. நெல்லை பறந்த தனுஷ்!