ரசிகர்கள் எதிர்பார்த்த கொண்டாட்ட தருணம்.. பிக்பாஸ் எப்ப துவங்குதுன்னு தெரியுமா.. பாக்கலாங்களா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரசிகர்கள் எதிர்பார்த்த கொண்டாட்ட தருணம்.. பிக்பாஸ் எப்ப துவங்குதுன்னு தெரியுமா.. பாக்கலாங்களா?

சென்னை : விஜய் டிவியின் முக்கியமான நிகழ்ச்சிகளில் முதன்மையான இடத்தை பிடித்துள்ள தொடர் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்து சீசன்களை கடந்துள்ள நிலையில் ஐந்து சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இதனிடையே 6வது சீசனுக்கான ப்ரமோக்களை விஜய் டிவி வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்தது. ஏஆர் ரஹ்மான் தோள்களில் சாய்ந்த ஐஸ்வர்யா ராய், த்ரிஷா: இருந்தாலும் இவ்வளவு வெட்கம் கூடாது பாஸ்!

மூலக்கதை