லக்ஷ்மிக்கு நான் பேரன்ட் மாதிரிதான்.. இது என்ன பாரதிக்குள்ள புதிய மாற்றம்?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
லக்ஷ்மிக்கு நான் பேரன்ட் மாதிரிதான்.. இது என்ன பாரதிக்குள்ள புதிய மாற்றம்?

சென்னை : விஜய் டிவியின் முக்கியமான சீரியல்களில் ஒன்றான பாரதி கண்ணம்மா தற்போது பரபரப்பான எபிசோட்களை ஒளிபரப்பி வருகிறது. இந்தத் தொடர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரசிகர்களின் பொறுமையை தொடர்ந்து சோதித்து வந்தது. ஒரே மாதிரியான காட்சிகளை ரசிகர்களுக்கு கொடுத்துவந்த இந்தத் தொடர் தற்போது சில பல மாற்றங்களை புகுத்தியுள்ளது. விஜய்-அஜித்தை வைத்து படம்..வெங்கட் பிரபு மீண்டும் அறிவிப்பு..நடைமுறையில் சாத்தியமா?

மூலக்கதை