கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி கலவரம்: 4 பேர் மீது குண்டர் சட்டம்

தினகரன்  தினகரன்
கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி கலவரம்: 4 பேர் மீது குண்டர் சட்டம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி கலவரம் தொடர்பான வழக்கில் மேலும் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதுவரை 12 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. ஜாபர் அலி, விஜய், ராமலிங்கம், ஜெயவேல் ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் உத்தரவு அளித்துள்ளார்.

மூலக்கதை