ஆவின் பால் பதப்படுத்தும் நிலையத்தில் பால் பாக்கெட் திருடியது தொடர்பாக மேலும் ஒருவர் சஸ்பெண்ட்: ஆவின் பொது மேலாளர் ஆணை

தினகரன்  தினகரன்
ஆவின் பால் பதப்படுத்தும் நிலையத்தில் பால் பாக்கெட் திருடியது தொடர்பாக மேலும் ஒருவர் சஸ்பெண்ட்: ஆவின் பொது மேலாளர் ஆணை

திண்டுக்கல்: ஆவின் பால் பதப்படுத்தும் நிலையத்தில் பால் பாக்கெட் திருடியது தொடர்பாக மேலும் ஒருவர் சஸ்பெண்ட் செய்துள்ளார். பால் பாக்கெட் திருடியது தொடர்பாக சிவசுப்பிரமணியன் என்பவரை சஸ்பெண்ட் செய்து ஆவின் பொது மேலாளர் இளங்கோ ஆணையிட்டுள்ளார்.

மூலக்கதை