கர்நாடக அரசு அரசின் புதிய கொள்கை.. பிற மாநிலத்தவர்களுக்குப் பாதிப்பா..?!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கர்நாடக அரசு அரசின் புதிய கொள்கை.. பிற மாநிலத்தவர்களுக்குப் பாதிப்பா..?!

பெங்களூர்: கர்நாடக அரசு தனது மாநில மக்களுக்கு அதிகப்படியான வாய்ப்புகளை அளிக்க வேண்டும் என்பதற்காக முக்கியமான கொள்கையைக் கொண்டு வந்துள்ளது. இந்தக் கொள்கை மூலம் பெங்களூர் மற்றும் கர்நாடக-வின் பிற முக்கிய வர்த்தகப் பகுதிகளில் இருக்கும் நிறுவனங்களுக்குக் குழப்பத்துடன் கூடிய பயம் உருவாகியுள்ளது. சென்னையில் ஆப்பிள் ஐபோன் 14 சீரிஸ் உற்பத்தி.. அதிரடி அறிவிப்பு!

மூலக்கதை