பெங்களூர் நிறுவனத்திற்கு ரூ.21,000 கோடி வரி நோட்டீஸ்.. ஜிஎஸ்டி துறை அதிரடி..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பெங்களூர் நிறுவனத்திற்கு ரூ.21,000 கோடி வரி நோட்டீஸ்.. ஜிஎஸ்டி துறை அதிரடி..!

பெங்களூர்: ஜிஎஸ்டி நுண்ணறிவு இயக்குநரகம் (DGGI) பெங்களூரைச் சேர்ந்த ஆன்லைன் கேமிங் நிறுவனமான கேம்ஸ்க்ராஃப்ட் டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு இதுவரை இந்திய வரலாற்றில் மறைமுக வரி விதிப்பில் யாரும் பெற்றிடாத மிகப்பெரிய ஷோ காஸ் நோட்டீஸை அனுப்பியுள்ளது. இந்தியாவில் ஆன்லைன் கேம் விளையாடுவதில் பெட்டிங் கலாச்சாரம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ள நிலையில், இதில் பல

மூலக்கதை