சூப்பர் சான்ஸ்.. தொடர்ந்து சரியும் தங்கம் விலை.. இனியும் குறையுமா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சூப்பர் சான்ஸ்.. தொடர்ந்து சரியும் தங்கம் விலை.. இனியும் குறையுமா?

Gold price today: தங்கம் விலையானது தொடர்ந்து 1700 டாலர்களுக்கு கீழாகவே தடுமாற்றத்தில் இருந்து வருகின்றது. குறிப்பாக இன்று சர்வதேச சந்தையில் இரண்டரை வருட குறைந்தபட்ச விலையினை எட்டிள்ளது. இது இந்திய சந்தையிலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கொண்டு சரிவினைக் காணுமா? இது வாங்க சரியான வாய்ப்பா? வாருங்கள் பார்க்கலாம். அக்டோபர் மாத கான்ட்ராக்டில்

மூலக்கதை