85 டாலருக்கு குறைந்த கச்சா எண்ணெய்.. இனியாவது பெட்ரோல், டீசல் விலை குறையுமா..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
85 டாலருக்கு குறைந்த கச்சா எண்ணெய்.. இனியாவது பெட்ரோல், டீசல் விலை குறையுமா..?

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு முதலும் முக்கியமான ஒன்றாக விளங்கும் எரிபொருளின் விலையை நிர்ணயம் செய்யும் கச்சா எண்ணெய் விலை 90 டாலருக்கு அதிகமாக இருந்த நிலையில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காமல் வைத்திருந்தது. சில நாட்களுக்கு முன்பு கூட மத்திய பெட்ரோலிய துறை அமைச்சரான ஹர்தீப் சிங் பூரி இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை

மூலக்கதை