இந்த மாதத்தில் முதல் முறையாக தங்கத்திற்கு தள்ளுபடி.. இனி விலை குறையலாம்?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்த மாதத்தில் முதல் முறையாக தங்கத்திற்கு தள்ளுபடி.. இனி விலை குறையலாம்?

இந்தியாவில் தங்கம் டீலர்களுக்கு கடந்த 4 வாரத்தில் முதல் முறையாக, தங்கத்திற்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் 3 டாலர்கள் பிரீமியம் விலையில் வழங்கப்பட்ட நிலையில், இது தற்போது 2.5 டாலர்கள் தள்ளுபடிகள் கொடுக்கப்பட்டுள்ளது. . இந்தியாவில் தங்கத்திற்கு இறக்குமதிக்கு 15% வரி மற்றும் ஜிஎஸ்டி 3% வரி விதிக்கப்பட்டு வருகின்றது.   டிசிஎஸ்: வாரம் 3 நாள் கட்டாயம் ஆபீஸ்.. புதிய உத்தரவு..!

மூலக்கதை