7.5 சதவீத தள்ளுபடி விலையில் தங்கம் வேண்டுமா.. டாடா வழங்கும் சிறப்பு சலுகை!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
7.5 சதவீத தள்ளுபடி விலையில் தங்கம் வேண்டுமா.. டாடா வழங்கும் சிறப்பு சலுகை!

தங்கம் வாங்குவதில் இந்தியர்கள் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள் என்பதும் சேமிப்புக்காக மட்டுமின்றி ஆபரணங்களுக்காகவும் தங்கம் வாங்குவது வழக்கமாக உள்ளது என்றும் தெரிந்ததே. இந்த நிலையில் சலுகை விலையில் தங்கம் கிடைத்தால் அதை வாங்குவதில் இந்தியர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் டாடாவின் தனிஷ்க் நிறுவனம் 7.5 சதவீத சலுகை விலையில் தங்கம் வாங்க ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது

மூலக்கதை