திண்டிவனம் அருகே சாலையோர பள்ளத்தில் அரசு பேருந்து கவிழ்ந்து 30 பயணிகள் காயம்

தினகரன்  தினகரன்
திண்டிவனம் அருகே சாலையோர பள்ளத்தில் அரசு பேருந்து கவிழ்ந்து 30 பயணிகள் காயம்

திண்டிவனம்: திண்டிவனம் அருகே சாலையோர பள்ளத்தில் அரசு பேருந்து கவிழ்ந்து 30 பயணிகள் காயமடைந்துள்ளனர். நெடிமொழியனூரில் இருந்து திண்டிவனம் சென்று கொண்ருந்த பேருந்து ஆலகிராமம் என்ற இடத்தில் கவிழ்ந்தது.

மூலக்கதை