பொருளாதார பின்னடைவு தற்காலிகமானதே: உச்சநீதிமன்றம் கருத்து

தினகரன்  தினகரன்
பொருளாதார பின்னடைவு தற்காலிகமானதே: உச்சநீதிமன்றம் கருத்து

டெல்லி: பொருளாதார பின்னடைவு தற்காலிகமானதே என உயர்சாதியிருக்கான 10% இடஒதுக்கீடு வழக்கின்போது பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடுக்கு பதிலாக ஊக்கத்தொகை, கல்விக்கட்டணத்தில் சலுகைகள் வழங்கலாம். மற்ற பிரிவினருக்கு வழங்கும் இடஒதுக்கீடு பல தலைமுறையாக கல்வி மறுக்கப்பட்டதால் தான் என யு.யு.லலித் கருத்து தெரிவித்துள்ளார்.

மூலக்கதை