திமுகவினருக்கு பெரியார் தந்த பட்டம்தான் விலைமாது மகன்- சூத்ரன் பேச்சு ஆ.ராசாவுக்கு எச்.ராஜா பதிலடி!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
திமுகவினருக்கு பெரியார் தந்த பட்டம்தான் விலைமாது மகன் சூத்ரன் பேச்சு ஆ.ராசாவுக்கு எச்.ராஜா பதிலடி!

காரைக்குடி: திராவிடர் கழகத்தில் வெளியேறி திமுகவை உருவாக்கியவர்களுக்கு பெரியார் தந்த பட்டம்தான் விலைமாது மகன்; அதை 100 கோடி இந்துக்களுக்கு சூட்டுவதற்கு ஆ.ராசா யார்? என்று மூத்த பாஜக தலைவர் எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மூத்த திமுக தலைவர் ஆ.ராசா, ஹிந்துவாக இருக்கிற வரை நீ சூத்திரன்; சூத்திரனாக இருக்கும் வரை

மூலக்கதை