தமிழகத்தில் ஆட்சி எப்படியிருக்குண்ணே.. வடிவேலு சொன்ன பதில்! பிரஸ் மீட்டில் வகுறு முட்டுதுனு கலாய்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தமிழகத்தில் ஆட்சி எப்படியிருக்குண்ணே.. வடிவேலு சொன்ன பதில்! பிரஸ் மீட்டில் வகுறு முட்டுதுனு கலாய்!

திருச்செந்தூர்: நடிகர் போண்டா மணிக்கு உதவுவீர்களா என்ற கேள்விக்கு வைகை புயல் வடிவேலு பதிலளித்துள்ளார். அது போல் தமிழகத்தில் ஆட்சி எப்படியிருக்கு என்ற கேள்விக்கும் அவர் பதிலளித்துள்ளார். அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு நடிகர் வடிவேல் வந்திருந்தார். அப்போது அவர் சுவாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த போது செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்

மூலக்கதை