50 நகரங்களில் தீயை மூட்டிய ஹிஜாப் போராட்டம்...31 பேர் பலி...பொருளாதார தடையை அறிவித்தது அமெரிக்கா

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
50 நகரங்களில் தீயை மூட்டிய ஹிஜாப் போராட்டம்...31 பேர் பலி...பொருளாதார தடையை அறிவித்தது அமெரிக்கா

தெஹ்ரான்: ஈரானில் ஹிஜாப் சரியாக அணியாததாக கூறி இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு காவல்துறையால் தாக்கப்பட்டதில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து நாடுமுழுவதும் ஹிஜாபை எதிர்த்து போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. சுமார் 50 நகரங்களில் இந்த போராட்டம் தீவிரமாக நடந்து வருகிறது. இச்சூழலில் ஹிஜாப் அணிவது மற்றும் இஸ்லாமிய மத நெறிகள் சரியாக கடைப்பிடிக்கப்படுவதை

மூலக்கதை